|
எனது
சிற்றூரைப் பற்றி
எனது
ஊர் காவிரிக் கரையில்
இருந்து தென் திசையில்
5 கி.மீ தொலைவிலும் ஈரோடு-கரூர்
நெடுஞ்சாலையில் வட புறமாக
1 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
எனது
ஊருக்கு அருகில் 5கி.மீ
தூரத்தில் தமிழ் நாடு
செய்தி தாள் நிறுவனம்
(T.N.P.L) மற்றும் தனியார் சர்கரை
ஆலையான ஈ.ஐ.டி.பாரி(இந்தியா)
லிட். (E.I.D.Parry.(I)Ltd. ஆகியனவும் அமைந்துள்ளது.
மாவட்ட
தலைநகரம் : கரூர்
District
Headquarters : Karur
வருவாய்
கிராமம் : வேட்டமங்கலம்
Revenue
Village
: Vettamangalam
சட்டமன்ற
தொகுதி : கரூர்
Legislative
Body
: Karur
மக்களவை
தொகுதி : கரூர்
Parliament
Body
: Karur
மொத்த
மக்கள் தொகை : 500 பேர்
Total
Population
: 500 Persons
முக்கிய
தொழில்
: விவசாயம்..
Main
occupation
: Agriculture
மருத்துவமனை
: அரசினர் ஆரம்ப சுகதார
நிலையம்
Hospital
: Govt. Hospital - Olappalayam
பள்ளி
: கரூர் ஒன்றிய அரசினர்
தொடக்கப் பள்ளி
School
: Karur Union Govt. Primary School .
ஆசிரியர்
எண்ணிக்கை : 02
No.
of Teachers
: 02
மாணவர்
எண்ணிக்கை : 20
No of
Students
: 20
காவல்
நிலையம்
: வேலாயுதம் பாளையம்
Police
Station
: Velayuthampalayam
தீயணைப்பு
நிலையம் : வேலாயுதம்
பாளையம்
Fire
Satiation
: Velayuthampalayam
அஞ்சல்
நிலையம் : புன்னம்
சத்திரம், காகிதபுரம்
- 639 136
Post
Office
: Punnam Chathiram, Kagitha Puram
தொலைபேசி
இணைப்பகம்: புன்னம் சத்திரம்
Tele
Phone Exchange : Punnam Chathiram,
வங்கி
: I.O.B -நொய்யல், I.O.B - நடையனூர்
Bank
: I.O.B - Noyyal, I.O.B .Nadayanur,
On this home page, I'll introduce myself and talk about my reasons for wanting a web site. I might put a picture of myself
on this page...or just a picture that I especially like.